Home » photogallery » lifestyle » HEALTH HOME REMEDIES FOR COLD COUGH FEVER ESR

சளி , இருமல், காய்ச்சலா..? உடனே இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்கள்… மறுநாளே எழுந்து ஓடுவீங்க...

தொற்றுகள் இல்லை சாதாரண இருமல் சளி தான் என்றாலும் அவை கட்டாயம் முன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் நீடிக்கும். அந்த நாட்களில் உங்களை எப்படி பாதுகாப்பாக பராமரித்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.