கால்களுக்கு இரத்த ஓட்டம் தடைப்பட என்ன காரணம்..? எச்சரிக்கை தரும் அறிகுறிகள்..!
ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற பிரச்சினைகள் ஏற்பட உயர் ரத்த அழுத்தம் காரணமாக உள்ள அதே வேளையில், இந்தியாவில் நிகழும் மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலமாக நடைபெறுகின்றன.