Home » photogallery » lifestyle » HEALTH HERES BENEFITS OF SWIMMING DAILY SELV GHTA

நீச்சல் அடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Benefits of Swimming | மன அழுத்தத்தை விரைவாகக் குறைக்க நீச்சல் ஒரு சக்திவாய்ந்த வழி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். நீச்சல் போன்ற உடல் செயல்பாடுகள் மூளையைத் தூண்டி நரம்பியல் ரசாயனங்களை வெளியிடுவதால் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு நன்றாக உணரவைக்கிறது.