Home » photogallery » lifestyle » HEALTH HERE IS THE TIPS TO BEAT THE STRESS WITH GOOD DIET GHTA TMN

மன அழுத்தத்திற்கு உணவு முறையில் தீர்வு காண முடியுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி தங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் தியானம், யோகம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.