Home » photogallery » lifestyle » HEALTH HERE IS THE SIDE EFFECTS OVER INTAKE OF HIGH PROTEIN FOODS SELV GHTA

அதிக புரதச்சத்து உணவுகளை சாப்பிட்டால் என்னென்ன உடல் பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

Protein Rich Foods | அதிக புரதம் சாப்பிட்ட பிறகு, மூச்சுக்காற்று நாற்றமடிக்க தொடங்கும். அழுகிய பழ வாசம் தோன்றும். நீங்கள் தண்ணீர் அருந்தினாலும் அல்லது சீவ் மிண்ட் எடுத்துக் கொண்டாலும் அது குறையாது.