Home » photogallery » lifestyle » HEALTH HERE IS SIMPLE YOGA ASANAS TO HELP RELEASE GAS TROUBLE

வாயு தொல்லையால் அவதியா..? இந்த எளிமையான யோகாசனங்களை முயற்சி செய்யுங்கள்.!

Yoga Asanas for Gas Trouble | உடலுக்கு மிக அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானது என்றாலும் கூட, வாயுக்களை குறைக்க அது உதவியாக இருக்காது. அத்தகைய சூழலில் உடற்பயிற்சி மூலமாக வாயுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.