Home » photogallery » lifestyle » HEALTH HERE ARE SOME UNKNOWN SIDE EFFECTS OF CONDOMS ESR GHTA

ஆணுறையை முறையாக அணியவில்லை எனில் உண்டாகும் பிரச்சனைகளை பற்றி தெரியுமா..?

இது மிகவும் சுலபமான கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு கொள்வதற்கு கருவியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், சில நேரங்களில் ஆணுறை அணிவதால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.