Home » photogallery » lifestyle » HEALTH HERE ARE SOME HEALTHIER FOODS TO ELEVATE YOUR MOOD ESR GHTA

நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா..? புத்துணர்ச்சி அளிக்கும் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் எடுத்துக்கொள்வதால், உடல் எரிச்சல் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொண்டாலும், சில நேரம் நாம் சோர்வான மனநிலையில் தள்ளப்படுகிறோம்.