ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடற்பயிற்சி செய்யும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுமா? நிபுணர்கள் தரும் விளக்கம்.!

உடற்பயிற்சி செய்யும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுமா? நிபுணர்கள் தரும் விளக்கம்.!

சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சியின்றி இத்தனை காலம் வாழ்ந்து விட்டு, திடீரென்று 30, 40 வயதில் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றுகிறேன் என்ற பெயரில் மிக தீவிரத் தன்மை வாய்ந்த பயிற்சிகளை செய்யக் கூடாது.