ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மரடைப்பால் இறந்த சித்தாந்த் வீர்... இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வர என்ன காரணம்..? தடுக்கும் வழிகள்..!

மரடைப்பால் இறந்த சித்தாந்த் வீர்... இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் வர என்ன காரணம்..? தடுக்கும் வழிகள்..!

மிக அதிகப்படியான ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, புகையிலை, மது மற்றும் இதர போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தேவையின்றி சில மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.