Home » photogallery » lifestyle » HEALTH HEALTH RISK OF EATING MILK WITH BANANA COMBO ESR

பாலையும் வாழைப்பழத்தையும் ஒன்றாக சாப்பிடக் கூடாதா? சைனஸ் , சுவாசப்பிரச்சனை உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும்..!

வாழைப்பழமும், பாலும் குளுர்ச்சியான உணவு. இவை இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் போது அவை ஜீரண செயல்பாட்டையே குளறுபடியாக்குகின்றன.