நம் உணவு முறௌயில் வெங்காயம் இல்லாத சமையலே கிடையாது. அப்படி சமையலுக்கு வெங்காயத்தை நறுக்கும் முன் தோலை நீக்கிவிட்டு உட்பகுதியை மட்டும் நறுக்கி சமைப்போம். அதை கழிவுகளாக குப்பையில் போட்டுவிடுவோம். ஆனால் அதிலும் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதையும் சில தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.