ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வாய் விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை... வாய் விட்டுச் சிரித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்..!

சிரிக்கும் போது உள்ளிழுத்துவிடும் மூச்சால் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்கிறது. இதனால் இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராகப் பாய்ந்து அதன் செயல்பாடுகளும் சிறப்பாகிறது.