Home » photogallery » lifestyle » HEALTH HEALTH BENEFITS OF EATING SOAKED DRY FIG

உலர்ந்த அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இந்த நீண்ட நாள் பிரச்சனையை சரியாகிடுமா.!!

தினசரி சுமார் 2 அல்லது 3 உலர்ந்த அத்திப்பழங்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவற்றை நீங்கள் காலையில் உட்கொள்ளலாம்.