ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் கற்றாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

நீரிழிவு நோயாளிகள் அன்றாடம் கற்றாழை சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எளிதில் கிடைத்தாலும், உணவுப்பழக்கங்கள் மற்றும் இயற்கையான சில வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முயற்சித்தால் நல்லது. இதற்கு கற்றாழை மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது.