முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

bay leaf | பண்டைய இந்திய அரோமாதெரபி நுட்பங்கள் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. இந்த சிகிச்சையின்படி, பல்வேறு வகையான நறுமணங்கள் நம் மனதிலும் உடலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 • 18

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  உலகின் பல நாடுகளில் இந்திய உணவுக்கான தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. இந்திய உணவு வகைகளில் உள்ள பல்வேறு நறுமண மசாலாப் பொருட்களில், பிரியாணி இலை முதன்மையாக உள்ளது. சைவம் முதல் அசைவம் வரை எல்லாவற்றிலும் பிரியாணி இலைகள் சேர்க்கப்படுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.

  MORE
  GALLERIES

 • 28

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  இந்தியா, சீனா மற்றும் பூட்டான் போன்ற தெற்காசியாவின் பல்வேறு நாடுகளில் இதன் விளைச்சலும் தேவையும் மிக அதிகம். நம் நாட்டிலும், பல நாடுகளிலும் பிரியாணி இலைகள் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது இது சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 38

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  பிரியாணி இலையை சாப்பிட பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பண்டைய இந்திய அரோமாதெரபி நுட்பங்கள் இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளன. இந்த சிகிச்சையின்படி, பல்வேறு வகையான நறுமணங்கள் நம் மனதிலும் உடலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. யோகாசனம், தியான இல்லம், கோயில் அல்லது நன்கு அமைக்கப்பட்ட ஹோட்டல் போன்றவற்றுக்குச் செல்லும் போதெல்லாம், நம் மனதைக் கவர்ந்து அமைதிப்படுத்தும் வாசனையை கவனித்திருக்கிறீர்களா..?

  MORE
  GALLERIES

 • 48

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  இந்த வகையான வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதன் நோக்கம் மனதிலுள்ள குழப்பமான எண்ணங்கள், குழப்பங்கள், பல்வேறு எண்ணங்களை நீக்கி மன அமைதியைத் தருவதாகும். இதேபோல், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில மூலிகைகள் உள்ளன. அவற்றின் புகை நம் வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், தூபத்தைக் நீக்குவதற்கு உதவுகிறது. அப்படி, பிரியாணி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 58

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  தினமும் வீட்டில் இலையை தூபமாக எரிப்பதால் என்ன பலன்? பல சந்தர்ப்பங்களில் பிரியாணி இலை புகை நம் உடலில் இன்சுலின் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அதோடு இதன் மூலிகைகளின் வாசனை பூச்சிகளை விரட்டி வீட்டை சுத்தமாக வைத்திருக்கும்.

  MORE
  GALLERIES

 • 68

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  இதற்கு சில இலைகளை எடுத்து வீட்டின் ஏதாவதொறு மூலையில் வைத்து எரிக்க வேண்டும். படிப்படியாக இந்த புகை வீடு முழுவதும் பரவி மன சோர்வை நீக்கும். அதோடு வெரிகோஸ் வெயின், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும். பிரியாணி இலைகளின் புகை, வைரஸ் தொற்று போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  பிரியாணி இலைகளில் இருந்து வரும் புகையை சுவாசிப்பது நரம்புகளை சென்றடைவதால் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 88

  பிரியாணி இலையை இப்படி பயன்படுத்தினால் நோய் நொடிகளே வராதா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

  நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதும் பிரியாணி இலைகளின் பல ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.

  MORE
  GALLERIES