இந்த லாக்டவுன் பலருடைய வாழ்க்கை முறையையே மாற்றிப்போட்டுவிட்டது. குறிப்பாக தூங்கும் பழக்கம் முற்றிலும் மாறிவிட்டது. மதியம் நல்ல உணவுக்குப் பின் குட்டித் தூக்கம் போடும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். மதியம் தூங்குவதால் இரவு தூக்கம் தடைபடுகிறது என்ற புலம்பல்களும் கேட்க முடிகிறது.