மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இருக்கும் தீரா பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு. உலகில் கவலை இல்லாத மனிதனை பார்ப்பது எவ்வளவு கஷ்டமோ, அதே போல முடி பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்ப்பதும் கடினம். எதுக்குதான் எனக்கு மட்டும் இப்படி முடி கொட்டுது என நீங்க வருத்தப்படுபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. முடி உதிர்வுக்கான சில பொதுவான காரணங்களை நாங்கள் இங்கே கூறுகிறோம்.