Home » photogallery » lifestyle » HEALTH HABITS THAT ARE BAD FOR YOUR HEART HEALTH ESR GHTA

Heart Health : உங்கள் இதயத்தை பாதிக்கும் இந்த விஷயங்களை இன்றே தவிர்த்திடுங்கள்..!

தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள் சில, நம்முடைய இதயத்தை பாதிக்கக்கூடும். இதயம் நாம் இறக்கும் நொடி வரை துடித்துக் கொண்டே இருக்கும் உறுப்பு. நம்முடைய சில பழக்கத்தினால், இதய தசைகள் தளர்வடைந்து, பலவீனம் அடையலாம். இதனால், நாம் இதய பாதிப்புக்கு உள்ளாகிறோம்.