Home » photogallery » lifestyle » HEALTH GYNAECOLOGIST LISTS 5 HEALTH ISSUES YOUNG WOMEN MUST KNOW ABOUT ESR GHTA

இளம் வயதிலேயே பெண்களை தாக்கும் 5 வகை நோய்கள் : எச்சரிக்கும் மகப்பேறு மருத்துவர்கள்

ஐந்தில் ஒரு பெண்ணுக்கு பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் முறையற்ற உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் ஆகியவை காரணமாக கரு உருவத்தல் சிக்கல் ஏற்படுகிறது என்று மூத்த மகப்பேறு மருத்துவர் மற்றும் பெண்கள் சிறப்பு மருத்துவர் வைஷாலி ஜோஷி தெரிவித்துள்ளார்.