Home » photogallery » lifestyle » HEALTH GUAVA FRUIT HELPS TO REDUCE WEIGHT AND DIET LOVERS ERS

டயட் மூலம் உடல் எடை குறைப்போருக்கு கொய்யா பழம் உதவுமா.? எவ்வளவு கிலோ குறைக்கலாம்..?

கொய்யா பழம் நிறைய நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும். எப்போதும் நிறைவாகவே உணர்வீர்கள்.