Home » photogallery » lifestyle » HEALTH GETTING TOO MUCH EXCESSIVE SLEEP MAY INCREASE STROKE RISK ESR GHTA

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் பக்கவாதம் வருமா..? ஆய்வில் அதிர்ச்சி.!

தினசரி 6 - 8 மணி நேரங்கள் வரை தூங்குபவர்களை ஒப்பிடும் போது, நாளொன்றுக்கு 8 மணி நேரங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்