Home » photogallery » lifestyle » HEALTH GETTING CRACKED ANKLES IN WINTER HERE S WHAT YOU CAN DO ESR GHTA

குளிர்காலத்தில் வரும் கணுக்கால் வெடிப்பை குணமாக்க இந்த வீட்டுக்குறிப்புகளை டிரை பண்ணுங்க..!

பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். இதனை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் கணுக்கால் வலி ஏற்படும்.