ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பப்பாளி முதல் அன்னாசி வரை... இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு குட்பை சொல்லும் டாப் 5 உணவுகள்..!

பப்பாளி முதல் அன்னாசி வரை... இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு குட்பை சொல்லும் டாப் 5 உணவுகள்..!

பொதுவாக மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் முதல் 32 நாட்கள் இடைவெளியில் வரக்கூடியதாகும். ஒவ்வொரு மாதமும் இந்த இடைவெளியானது சீரான அளவில் வரும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் மாதவிலக்கு அடையும் முதல் நாளிலிருந்து இந்த சுழற்சி நாட்கள் கணக்கிடப்படுகிறது.