Home » photogallery » lifestyle » HEALTH FROM MILLETS TO BERRIES HERE ARE SEVEN FOODS TO INCLUDE IN YOUR DIET TO MANAGE DIABETES ESR GHTA 2

நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் கண்டிப்பாக சேர்க்க வேண்டிய முக்கிய உணவுகள்...

நீரிழிவு நோயால் உண்டாகும் இதய நோய் உள்ளிட்ட சிக்கல்களை தடுக்க உதவும் உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைத் தரும்.