Home » photogallery » lifestyle » HEALTH FOUR SEXUAL HEALTH PROBLEMS FOR WHICH YOU NEED TO PAY A VISIT ESR

ஆண்களே... இந்த 4 வகையான பாலியல் பிரச்சனைகளை சந்தித்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்...

ஆண்கள் பிரச்னைகளை தள்ளிப்போடுவது ஆரம்ப நிலையிலே சரி செய்யக் கூடிய நோய்கள் தீவிர நிலைக்கு செல்கிறது. இதனால் இறப்பை கூட சந்திக்கிறார்கள். ஆண்களுக்கு வரும் பாலியல் ரீதியான பிரச்னைகளில் பல தீர்க்கக்கூடிய நோய்களாகவே உள்ளன.