Home » photogallery » lifestyle » HEALTH FOODS TO AVOID AND EAT WHEN STOMACH UPSET OCCURS

வயிறு கோளாறு ஏற்படும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

Health Tips | வயிறு தொந்தரவு கொடுக்கும் போது எதையும் சாப்பிட தோணாது என்றாலும், இந்த சமயத்தில் அதிக நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால், சரியான உணவை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியமாகும்.