ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பகால மசக்கையால் அவதிப்படுகிறீர்களா..? இதை குடிச்சா குமட்டல் குறையலாம்..!

கர்ப்பகால மசக்கையால் அவதிப்படுகிறீர்களா..? இதை குடிச்சா குமட்டல் குறையலாம்..!

பல பெண்கள் கரு உருவாகிய முதல் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு, அதாவது முதல் ட்ரைமெஸ்டர் என்று சொல்லப்படும் வரையில் மசக்கையால் பாதிக்கப்படுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் தலை சுற்றுவது, எது சாப்பிட்டாலும் குமட்டல் உணர்வு, வாந்தியெடுப்பது ஆகியவை அடங்கும்.