Home » photogallery » lifestyle » HEALTH FOODS PREGNANT WOMEN SHOULD HAVE TO FIGHT COVID STRESS AND STAY HEALTHY ESR GHTA

கர்ப்பிணிகளே..ஆரோக்கியமான இந்த உணவுகளை சாப்பிடுங்கள் : கொரோனா மன அழுத்தத்தை விடுங்கள்..!

கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெற காத்திருக்க வேண்டிய தற்போதைய சூழலில், மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் அவசியம்.