சிவப்பு மிளகாய் : ஒரு ஆய்வில் ஆண்கள் காரமான உணவு எடுத்துக்கொள்ளும்போது டெஸ்டோஸ்ட்ரான் அளவு கணிசமான அளவு உயர்வைதைக் கண்டறிந்துள்ளனர். அதாவது மிளகாயில் இருக்கும் கேப்சைசின் என்னும் வேதிப்பொருள் அவர்களை படுக்கையில் சிறப்பாக செயல்பட வைக்கிறது. மூளையில் மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்க வைத்து செக்ஸ் மூடுக்கு அழைத்துச் செல்கிறது.