நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மஞ்சள் மற்றும் துளசி கஷாயம் : சளி , இருமலுக்கும் உடனே பலன் தரும்...
உடலின் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த, பருவ கால நோய்கள் மற்றும் தொற்றுகளை தவிர்க்க, சில குறிப்பிட்ட உணவுகள் உள்ளன. அவற்றில், துளசி மற்றும் மஞ்சள் கஷாயம் மிகப்பெரிய அளவில் பலன்களைத் தரும்.