Home » photogallery » lifestyle » HEALTH FOOD SPICES FOR HEART HEALTH ESR

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா..? சந்தேகம் இருந்தால் உடனே இதை செய்யுங்கள்..!

இந்தியாவைப் பொருத்த வரை இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் என்ன தான் கார்டியோ உடற்பயிற்சி (Cardio Exercise) செய்தாலும் நாம் சாப்பிடும் உணவிலும் கவனத்தை வைக்க வேண்டும்.