Home » photogallery » lifestyle » HEALTH FOOD FOR WHO SUFFER FROM COLD AND COUGH IN THIS WINTER ESR GHTA

சளியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா..? விரைவாக நிவாரணம் பெற உதவும் டாப் 5 உணவுகள் 

இருமல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு ஆகியவை உங்களின் அன்றாட செயல்களை பெரிதும் பாதிக்கும். சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபட இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்.