Home » photogallery » lifestyle » HEALTH FOOD CRAVING IN THE FESTIVE SEASON HOW TO CONTROL IT FOR WEIGHT LOSS DIET PLANERS ESR

தீபாவளியால் டயட்டிற்கு விடுமுறை விட்டாச்சா..? ஆனாலும் உங்களை கன்ட்ரோலாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்..!

குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகள், பால் பலகாரங்களை சாப்பிடலாம். அதேபோல் இனிப்பு குறைவாக இருக்கும் ஸ்வீட் வகைகளை சாப்பிடுங்கள். அதிக இனிப்பை தவிர்க்கலாம்.