Home » photogallery » lifestyle » HEALTH FOLIC ACID PREGNANCY BENEFITS FOODS ESR GHTA

கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் ஆசிட் ஏன் அவசியம்..? உணவின் மூலம் பெறுவது எப்படி..?

தற்போதைய காலக்கட்டத்தில் இயற்கை கருத்தரிப்பு என்பது மெல்ல மெல்ல கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம், வாழ்வியல் முறைகள், வயது உள்ளிட்ட பல காரணிகள் காரணங்களாக அடுக்கப்படுகிறது.