ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மழைக்காலத்தில் அதிமதுரம் பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா..?

மழைக்காலத்தில் அதிமதுரம் பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா..?

அதிமதுர துண்டுகளை வாயில் போட்டு மெல்லவும். அப்போது சுரக்கும் உமிழ்நீரை அருந்தினாலே போதுமானது. குறிப்பாக, அதுமதுரம் காரமாகவோ, கசப்பாகவோ இருக்காது என்பதால் நீங்கள் விரும்பி மெல்லலாம்.