Home » photogallery » lifestyle » HEALTH FIVE SIGNS THAT INDICATE YOU ARE NOT DRINKING ENOUGH WATER ESR GHTA

நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறீர்களா? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்!

போதுமான அளவு நீரேற்றத்துடன் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது. எனவே தினமும் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்ணீர் மட்டுமின்றி இளநீர், பழ ஜூஸ், குளுக்கோஸ் ஆகியவற்றையும் அருந்தலாம்.