Home » photogallery » lifestyle » HEALTH FIVE HOME REMEDIES TO TREAT BREATHLESSNESS ESR

Breathlessness : மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறதா..? இந்த 5 வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணி பாருங்க..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் , கொரோனா அச்சத்தில், பதற்றத்தில் இருப்பவர்கள் என மூச்சுத்திணறல் உண்டாவதற்கான காரணங்கள் அதிகரித்துவிட்டன. அப்படி நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ முச்சு விட சிரமப்பட்டால் இந்த வீட்டுக்குறிப்புகளை பின்பற்றுங்கள்.