Home » photogallery » lifestyle » HEALTH FIVE EFFECTIVE HOME REMEDIES TO RELIEVE SINUS PAIN ESR GHTA

சைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா..? சில வீட்டுக் குறிப்புகள் இதோ....

பொதுவான அறிகுறிகளில் தலைவலி, தலைபாரம், சைனஸில் வலி, காதுகள் வலி , பற்கள் வலி, காய்ச்சல், வீக்கம், தொண்டை வலி, மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவை அடங்கும்.