ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்க கண்களை கவனிக்கிறீர்களா.? 20-20-20 டெக்னிக் உங்களுக்கு கைக்கொடுக்கும்

உங்க கண்களை கவனிக்கிறீர்களா.? 20-20-20 டெக்னிக் உங்களுக்கு கைக்கொடுக்கும்

மொபைல், டிவி, லேப்டாப் என டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்தும் நேரம் இயல்புக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. எனினும் பலரது வேலையே கம்ப்யூட்டர் உள்ளிட்ட டிஜிட்டல் ஸ்க்ரீனை நீண்ட நேரம் பயன்படுத்துவதாக இருக்கிறது என்பதால் 20-20-20 டெக்னிக்கை பயன்படுத்தலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது 20 வினாடிகள் 20 அடி தொலைவில் உள்ள ஏதாவது பொருளை அல்லது இடத்தை பார்க்க வேண்டும் என்பதே இந்த 20-20-20 ரூல்.