Home » photogallery » lifestyle » HEALTH EMBARK ON THE JOURNEY TO A HEALTHY HEART WITH THESE MEDICINAL SPICES ESR GHTA

Heart Health | உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள்..

தாவர வேர், மொட்டு அல்லது விதை (plant root, bud or seed) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட மசாலா பொருட்கள் உணவின் சுவையை  அதிகரிப்பது மட்டுமல்லாமல்  மருத்துவ நன்மைகளையும் கொண்டுள்ளன.