Home » photogallery » lifestyle » HEALTH EATING THIS FOOD CAN INCREASE THE RISK OF DEMENTIA ESR GHTA

உஷார்..! நினைவாற்றல் இழப்பை உண்டாக்கும் இந்த உணவுகளை தொடாதீர்கள்...

ரிபைன்டு கார்போஹைட்ரேட் உணவுகள், உடலுக்கு மிகவும் தீங்கானது. அவை உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, செரிமான அமைப்பால் சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது.