Home » photogallery » lifestyle » HEALTH EATING POTATO CHIPS AND CHOCOLATES MAY AFFECT YOUR KIDNEYS ESR

Kidney Disease : உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லெட் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கலாம்..! ஆய்வில் அதிர்ச்சி

உலகளவில், 10 சதவீத மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவின் நுகர்வு இறப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புற்றுநோய் மற்றும் இரைப்பை குடல் நோய்களின் அபாயத்திற்கு காரணங்களாக இருக்கின்றன.