ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மனம் மற்றும் உடல் ஆரோக்கியம்.. பெண்கள் சிம்பிளாக செய்யக்கூடிய 7 யோகா.!

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம்.. பெண்கள் சிம்பிளாக செய்யக்கூடிய 7 யோகா.!

ஸெல்ஃப்-கேர் என்று கூறப்படும் தன்னை கவனித்துக் கொள்வது, தனக்கான நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி, தியானம் என்று செய்வது அவசியம். குறிப்பாக, வீடு, அலுவலகம் என்று பம்பரமாக சுழலும் பெண்கள் இந்த யோகா ஆசனங்களை கட்டாயம் செய்ய வேண்டும்.