Home » photogallery » lifestyle » HEALTH DURING HEAVY FEVER USING FAN SLEEP WORSE THE SITUATION ESR

காய்ச்சல் , சளி இருந்தால் மின்விசிறி பயன்படுதக் கூடாதா..? ஆபத்து என எச்சரிக்கும் ஆய்வாளர்கள்...

மின் விசிறி பயன்படுத்துவதால் காய்ச்சல் வெப்பத்தைக் குறைக்கலாம். அது சற்று சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அது மூச்சுக் குழாய், கண்கள், தொண்டை ஆகிய இடங்களை வறட்சியாக்கிவிடும்.