Home » photogallery » lifestyle » HEALTH DRINKING SODA AFFECT YOUR IMMUNITY SYSTEM ESR

சோடா பானங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது..! எப்படி தெரியுமா..?

சோடா உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதே உண்மை. அதாவது இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் பாதிப்பை உண்டாக்குகிறது.