ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மது அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

மது அருந்தும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

மன அழுத்தம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காலிக தீர்வை தருவதாக மது அமைந்தாலும், உங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைகிறது.