Home » photogallery » lifestyle » HEALTH DOING THIS EXERCISE EVERY DAY CAN PREVENT KNEE SURGERY ESR GHTA

முழங்கால் வலி..முழங்கால் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய கடைபிடிக்க வேண்டியவை..!

2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, அந்த ஆண்டில் மட்டும் 1,20,000 பேர் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.