Home » photogallery » lifestyle » HEALTH DOES EATING POST 8 PM LEAD TO FAST WEIGHT GAIN FIND OUT ESR

Weight Loss : இரவு எட்டு மணிக்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக அதிகரிக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

பெரும்பாலும், மக்கள் தங்கள் உணவு ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள இரவில் மோசமான உணவுகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், கார்பனேட் செய்யப்பட்ட பானங்கள், அதிக கலோரிகளைக் கொண்ட உப்பு சிற்றுண்டிகளை சாப்பிடுவது அதிக உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன.