Home » photogallery » lifestyle » HEALTH DOES COVID 19 CAUSE ERECTILE DYSFUNCTION AND CAN HOME REMEDIES CURE IT ESR GHTA

Coronavirus : கொரோனா தொற்றுக்குப் பிறகு விறைப்பு செயலிழப்பு ஏற்படுமா? மருத்துவர் விளக்கம்..!

கோவிட் வைரஸ் பாதிப்புக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எந்த ஆய்வும் இதுவரை கூறவில்லை என தெரிவித்துள்ள அவர், கோவிட் பாதிக்கப்பட்ட சிலருக்கு விறைப்புதன்மை செயலிழப்பு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.